We promise your details are secure with us.
17th June'23 | 10.00 am - 1.00 pm Sir Pitty Thyagaraya Hall, T.Nagar
17th June'23 | 3.00 pm - 6.00 pm TGP Hall, Tambaram
1st July'23 | 10.00 am - 1.00 pm CIT Campus
1st July'23 | 3.00 pm - 6.00 pm SBOA School, Anna Nagar
24th June'23 | 10.00 am - 1.00 pm Corporation Kalai Arrangam, R.S.Puram
24th June'23 | 3.00 pm- 6.00 pm Hotel Madava inn, Pollachi
25th June'23 | 10.00 am - 1.00 pm Vidya Karthik Kalyana Mandapam, Tirupur
1st July'23 | 10.00 am - 1.00 pm Annapparaja Thirumana Mahal, Theni
2nd July'23 | 10.00 am - 1.00 pm S.F.R College for Women, Sivakasi
2nd July'23 | 3.00 pm - 6.00 pm Mannar College, Madurai
18th june'23 | 10.00 am - 1.00 pm Sri Subburayalu Reddyar Marriage Hall, Cuddalore
18th june'23 | 3.00 pm - 6.00 pm Deivanaiyammal Womens College, Vilupuram
வாய்ப்புகள் மிகுந்த
இன்ஜினியரிங் பிரிவுகள்
கரியர் கவுன்சிலிங்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்
நடைமுறைகள்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்
நடைமுறைகள்
மாநிலம் முழுவதிலும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழக அரசின் சார்பில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது.
ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் இந்த கலந்தாய்வில் பங்கேற்று, விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்ய உள்ள மாணவர்களுக்கு, உரிய ஆலோசனைகளை வழங்கும் வகையில், 'தினமலர்’ நாளிதழ், ' டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி -2023’ நிகழ்ச்சியை தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்துகிறது. இந்நிகழ்ச்சியை, 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ இணைந்து வழங்குகிறது.
இந்நிகழ்வில், ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சிறந்த கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்தல், கட்-ஆப் மதிப்பெண் முக்கியத்துவம், கம்யூனிட்டி ரேங்கிங் மற்றும் பொது ரேங்கிங் வேறுபாடுகள், புதுமையான அம்சங்கள், ’சாய்ஸ் பில்லிங்’ அறிந்துகொள்வதன் அவசியம், வாய்ப்புகள் மிகுந்த பொறியியல் பிரிவுகள், நவீன தொழில்நுட்ப படிப்புகளின் எதிர்காலம் உட்பட பல்வேறு தகவல்களை நிபுணர்கள் நேரடியாக வழங்க உள்ளனர்.
ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகளை மாணவர்கள் நன்கு அறிந்துகொண்டு, விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து சிறப்பான எதிர்காலத்தை பெற வாழ்த்துக்கள்!
நிகழ்ச்சியில் பங்குபெற்று உரிய விளக்கம் பெற உடனே பதிவு செய்யுங்கள்...
அனுமதி இலவசம்!
உயர்கல்வி வாய்ப்புகள்
22 July'23 | 10.30 am - 11.30 am